Wednesday 20 March 2013

.ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.


* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950

* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.

*
மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில்
நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர்
வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி
உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது
நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும்.
அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.


* இறைக்க
இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல்
இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால்
நீரைவெளியேற்றும்போது அங்குள்ள வீதம் நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது
கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின்
வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

* 2ம் உலக மகா
யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது.
ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது

*1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.

*முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.

*திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

*விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

* ஆயுள் முழுவதும் ஒரே இணையுடன் வாழ்ந்து இறக்கும் பறவை? - கழுகு

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.

*ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.

*செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.

* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.

*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.

_________________
flower flower flower
*
ஜார்ஜ் வாஷிங்கடனும், பெஞ்சமின், பிராங்க்ளினும் நீச்சலை அதிகம்
நேசித்தார்கள். உடல் அழகும், ஆரோக்கியமும், உறுதியும் பெய வேண்டுமானால்
ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக நீச்சல் பயிற்சி வகுப்புகளும், அதற்காக ஒரு
நீச்சல் குளமும் பள்ளி, கல்லூரிகளில் இருக்க வேண்டும் என்று புத்தகங்களில்
எழுதினார்கள். அங்கங்கே இது பற்றிப் பேசியுமிருக்கிறார்கள். இவர்களுடைய
புத்தகங்களைப் படித்த இங்கிலாந்து நாட்டுக் காரர்கள் தாம் முதன் முதலில்
நீச்சல் கலையையும் பள்ளியில் ஒரு பாடமாக சேர்த்தனர். அதன் பிறகே இவர்களின்
சொந்த நாடான அமெரிக்காவிலும் நீச்சலும் ஒரு பாடமாக ஆக்கப்பட்டது.

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

*
ஆக்ரோஷமான பேச்சினால் இத்தாலியை கைப்பற்றிய முசோலினியின் தாயார் பயந்த
சுபாவமுடைய பள்ளி ஆசிரியை ஆவார். முசோலினியின் தந்தையோ இரும்பு பட்டறையில்
தினக்கூலி தொழிலாளி.

* ஒரு நாடு எப்போது நாடாகக் கருதப்படும்?
மொதுவாக
போராட்டம் நடத்தப்படுவதின் முலம் ஒரு நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது
1971-ஆம் ஆண்டு நடந்த போரின் மூலமாக பாக்கிஸ்தான் நாட்டில் இருத்து பங்களா
தேஷ் என்ற புதிய நாடு உருவானது சர்வதேச அலவில் அந்த நாடு அங்கீகாரம்
பெறேவண்டும். பங்களா தேஷ் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

* 1983-ஆம்
ஆண்டு சைபரஸ் பிரிந்து வடக்கு சைபரஸ் துருக்கிய குடியரசு (Turkish Republic
of Northern Cypirus) என்று வழங்கப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச அளவில்
இந்த நாடு துருக்கி என்றே அங்கிகாரம் பெற்றுள்ளது.

* 1977-ஆம் ஆண்டு
போபுதடஸ்வானா(Bobhuthatswana) .1981-ஆம் ஆண்டு சிஸ்கேய்.((Ciskei)
1976-ஆம் ஆண்டு டிரான்கேய்.(Transkei)1979-ஆம் ஆண்டு வேந்தா(Venda) ஆகிய
பகுதிகள் சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டன. இருத்தாலும் எந்த நாடும்
சுதந்திர நாடுகளாகவோ நீக்ரோக்களின் தாய் நாடுகளிகவோ சர்வதேச அரங்குகளில்
அங்கிகாரம் பெறவில்லை இந்த நாடுகள் தென் அமெரிக்காவின் ஒரு
பாகமாகருதப்படுகிறது. இதன் முலம் ஒரு நாடு புதிதாக உருவானாலும், சில
நேரங்களில் சர்வதேச அங்கிகாரம் பெறாமல் நாடாகக் கருதப்படாமல்
போய்விடுகிறது.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள்
எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில்
அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

No comments:

Post a Comment

THANK YOU