Wednesday 20 March 2013

கேள்வி பதில்கள்

1.நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் (72 மீட்டர்)

2) உடல் பாதுகாப்பு போர்வீரர்கள் என்று அழைக்கபடுவது எது?
-
இரத்த வெள்ளை அணுக்கள்

3) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?
-
குதிரை

4) ஜெர்மனியை உருவாக்கியவர் யார்?
-
பிஸ்மார்க்

5) தமிழ் நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர்
யார்?
-
கல்கி

6) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?
-
கீதகோவிந்தம்

7) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக் கலை வளர்ச்சியுற்றது?
-
கனிஷ்கர்

Cool சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
-
சண்டாலம் ஆல்பம்

9) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால், மினசாரம் அதிகம்
செலவாகுமா?
-
செலவாகாது

10) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?
-
ஃபராக்கா அணை.
குரு


Post by Admin on Fri Mar 08, 2013 7:06 am
1) தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவி
வகித்தவர் யார்?

-ஜவஹர்லால் நேரு

2) சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர் யார்?

- சத்யஜித் ரே

3) அமெரிகாவின் மிக நீளமான நதி எது?

-மிசிசிபி மிசெளரி

4) புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறதே
அந்த மரம் என்ன மரம்?

-அரச மரம்

5) பகலில் தெரியும் நட்சத்திரம் எது?

- சூரியன்

6) அழகின் தேவதை என்று அழைக்கப்படும் கோள் எது?

- வெள்ளி

7) மும்பையில் உள்ள அணு ஆய்வு மையத்தின் பெயர் என்ன?

-பாபா அணு ஆராய்ச்சி மையம்

Cool உலகிலேயே மிக உயரத்தில் உள்ள விமான தளம் எது?

-லடாக்

9) TIPS என்பதன் விரிவாக்கம் என்ன?

-To insure prompt service

10) கனடாவின் தேசிய பறவை எது?

-வாத்து.

நன்றி: கதிர்
guru
flower flower flower
Back to top

No comments:

Post a Comment

THANK YOU